Saturday, April 23, 2011

Kurunthogai-குறிஞ்சி - தலைவன் கூற்று

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain:
mingled
beyond parting.

Golden words.....


                         TRUE LINES BY A POET

நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால் தெய்வம் ஏதும்  இல்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை .......

words in heart



உயிரே உயிரே உலகம் உனதே,
நிலவில் படித்தால் இருளும் அழகே;
ஓடம் கிழித்தாள் கிளியே,
காயம் கண்டதோ நதியே!!



-என் மனதை அவ்வப்போது வருடும் வரிகள்...

Sunday, February 27, 2011

LOVE ANSWERS.....

Love always answers, being unable to deny a call for help,or not to hear the cries of pain that rise to it...

Tuesday, January 18, 2011

PRINCIPLE OF SUCCESS IN THIRUKKURAL - திருக்குறள்

                                                      திருக்குறள் 




அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல                
இல்லாகித் தோன்றாக் கெடும் 


Who does not know to live in bounds
His life seems rich but thins and ends


One who doesn't know their limits in life never leads a better life..


ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் 
போற்றி வழங்கும் நெறி 


Know the limit; grant with measure
This way give and guard with treasure


Its good to be in limits and grant in limits and safeguard the treasure..

Sunday, January 9, 2011

MANNUM MALAIYUM - BY SADHGURU

மண்ணும் , மழையும்...





பொழிந்து ஊற்றும் மழையும்
பொறுத்துச் சிவந்த மண்ணும்
பொருந்திக் கலக்கின்றன...
தனியே பிரிந்துகிடந்ததைத்
தாளாது, தவித்துக் கரைகின்றன
ஒன்றை ஒன்று தழுவி,
உணர்ந்துகொள்ள இணைகின்றன
ஒன்றை மற்றதுக்கு வழங்கி
ஒன்றாய் உருகி இழைகின்றன
சிவந்த சேறாய் கிடப்பதர்கல்ல
மண்ணுக்கும் மழைக்கும் அறிமுகம்
புதைந்திருக்கும் புத்துயிரை பூமிக்குப்
பரிசாய் வழங்குமிந்த் சங்கமம் !!!!









Friday, December 31, 2010

Kurunthogai - Red Earth and Pouring Rain

குறிஞ்சி - தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்.

What could my mother be
to yours? What kin is my father
to yours anyway? And how
did you and I meet ever?
But in love our hearts are as red
earth and pouring rain mingled,
beyond parting.